President's Message
Dear Friend
I heartily greet and welcome you to BMFIndia!
I have shared below some thoughts about how I personally profited through this fellowship and I hope it would motivate and encourage you to actively participate and be mutually benefited.
I marvel when I look back and see the milestones that I crossed since joining BMFI. Twenty years ago a team of leaders solicited my support to organise a model businessmen’s fellowship chapter meeting in Coimbatore. Its success concluded with me becoming the Chapter’s President-in-charge and the journey of becoming a leader began.
BMFI is a wonderful platform for fellowship & leadership. It not only connected me to people of the marketplace in many places but also gave opportunities to nurture and grow the gifts, skills & talents in me. It transformed a timid person like me who shunned even appearing in front of a small informal group into a leader. Together with my dedication to abide by the vision, submit to authority and leadership, diligent in discharges duties and faithfulness to fulfil the great commission I could climb the leadership ladder.
The numerous true life stories of BMFI leaders and others from different walks of life shared in the chapter meetings was an inspiration to change and correct my convictions and lifestyle. It is also a great source of hope and a life-line to those desperately seeking a turnaround in life. Coupled with corporate intercessory prayer and Godly counsel many lives were touched and restored. Many encountered breakthroughs in life and business / profession, many broken relationships & marriages were restored and many received life changing miracles and healing.
You are welcome to be our guest in any of our chapter fellowship meetings to know of God’s grace and goodness. Our chapter leaders would be happy to meet you.
Joseph V. Wilson
Chairman – BMFIndia
7th July 2018
அன்புடையீர்,
இந்தியா தொழிலதிபர் ஐக்கியத்தின் வேர்கள் தேவனுடைய எண்ணங்களால்,வார்தையின் அன்பினால் நிலைத்து நிற்கிறது.
"இயேசுவின் நேசக்கொடி நம்மீது பறக்கட்டும்."
தேவனால், தேவன் தெரிந்து கொண்ட மனிதர்களால் இந்த ஊழியம் நடைப்பெற்று வருகிறது.
தேவனோடு நமக்குள்ள உறவே மக்களை தேவன் பக்கமாக ஈர்க்கிறது.
அது உங்க பார்வையை தரிசனத்தின் பக்கமாக திருப்பும் .
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லா மக்கள் மத்தியிலும்விரகத்தி,மன உளைச்சல் உள்ளன.
ஏராளமனவர்களின் கேள்விகளுக்கு தேவன் உங்கள் மூலமாக விடையளிக்க ஆவலோடு இருக்கிறார்.
ஒருவரையும் அற்பமாக எண்ணி விடாதீர்கள்; அவர்களை தள்ளிவிடாதீர்கள். ஏற்றுக் கொள்ளுங்கள்.
"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." யோவான் 6:37.
சந்தை வெளி மக்களின் மேய்ப்பர்கள் நாம் தான். ( Market Place Pastors).
"பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்."
மாற்கு 16:15.
"பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்." அப்போஸ்தலர் 1:8.
செல்வோம் ! இயேசுவையே சொல்வோம் !!
உனக்குள்ளதை ( ஊழியத்தை பற்றிக் கொண்டிருந்த ) உன் விளக்குத்தண்டு வெளிச்சம் தருவதாக ஆமென்!
இவண்
இயேசுவின் பணியில்,
Rev.Dr. John Durai.