Thirumangalam
நமது BMFI திருமங்கலம் கிளை 2016 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் திருமங்கலம் CSI காட்டுபங்களா வளாகத்தில் மாலை ஆறு மணி அளவில் சுமார் ஐம்பது நபர்களோடு புதுகோட்டையில் இருந்து மாநிட தலைவர் சகோதரர் ஜேம்ஸ் மற்றும் மதுரையில் இருந்து சகோதரர் சேவியர், BMFI-யின் தமிழ்நாடு ஜெனரல் காரியதரிசி மற்றும் சகோதரர் ஜான் துரை இவர்களுடன் சகோதரர் செல்வம் அவர்களின் அனுபவ சாட்சிகளுடன் இனிதே ஆரம்பம் ஆனது. அதன் பின்பு திருமங்கலம் கிளைக்கு President ஆக சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை ஏகமனதோடு ஏற்படுத்தினோம். இறுதியாக சகோதரர் ஜான் துரை அவர்கள் ஜெபித்து கூடுகையை நிறைவு செய்தார்கள்.
இப்படியாக திருமங்கலம் BMFI கிளையானது கர்த்தரால் உருவாக்கப்பட்டு இன்றுவரை பலர் பாராட்டும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பாக தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வெற்றியுள்ள சாட்சிகளை பகிர்ந்துகொண்டு வருகின்றது.
President | Mr. Armstrong | ||
---|---|---|---|
Vice - President | Mr. Stephen | ||
Secretary | Mr. Sam Solomon | ||
Treasurer | Mr. Soundararajan | ||
Vice - Treasurer | Mr. Amalraj | ||
Prayer Director | Mr. Victor Jeyaraj | ||
Directors | Hover Here
|
Monthly Meeting Coordinates : We meet on every Last Sunday of the month at 07:00 PM in Harish Restaurant A/c, Madurai Road, Thirumangalam.
Contact : Armstrong @ 9789355556